ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட சில தி்ணைக்களங்களை பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது-

அந்த வகையில், ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை ஆகிய தி்ணைக்களங்களே இவ்வாறு பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.





இந்நிலையில் இது குறித்த விசேட வர்த்தமானி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.